
இரசாயனங்களின் சேதம் இல்லாமல் நீண்டக் காலம் தெளிவான & பிரகாசமான முகம் வேண்டுமா?
எங்கள் 100% இயற்கையான C3 முக மாஸ்க்கை வெறும் 15 நிமிடங்கள் பயன்படுத்துங்கள், வாரத்திற்கு ஒரு முறை


ஏன் ஒவ்வொருப் பெண்களும் இந்த பிக்மென்ட்டேஷன் முக மாஸ்க்கை வாங்குகிறார்கள்? நீங்களேக் கண்டுபிடியுங்கள்!
கர்ப்பக் காலத்தில் பலப் பெண்களுக்கு பெரும்பாலும் மெலனின் அதிக உற்பத்தி காரணமாகச் சருமத்தில் கரும் புள்ளிகள் உருவாகின்றன. கர்ப்பக் காலத்தில் பிக்மென்ட்டேஷன் ஏற்படுவதும் மற்றும் கர்ப்பகாலத்திற்குப் பிறகுக் குறைவது என்பது மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும்.
கரும் புள்ளிகள் உயர்-பிக்மென்ட்டேஷன் காரணமாக ஏற்படுகிறது. கரும் புள்ளிகள் பொதுவாக முகத்தில், குறிப்பாக நெற்றியில், கன்னத்தில் மற்றும் வாயை சுற்றி ஏற்படும்.
பப்பாளி, வெள்ளரிக்காய், காபி, களிமண், கரி போன்ற இயற்கைப் பொருட்களால் பிக்மென்ட்டேஷன் குறைக்கப்படலாம் மற்றும் Mamaearth கரி, காபி மற்றும் களிமண் முக மாஸ்க் இவையனைத்தையையும் கொண்டிருக்கிறது!
ஏன் நீங்கள் 100% வேதிப் பொருள் அற்ற பொருட்களைப் பயன்படுத்துவதைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்பதற்கான இன்னொருக் காரணம், நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் உடலில் உறிஞ்சப்பட்டுத் தாய்ப்பால் கொடுக்கும்போது உங்கள் குழந்தைக்கு வரலாம். இரசாயன அடிப்படையிலான தயாரிப்புகள் உங்களுக்கு மட்டுமன்றி உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும்.
Mamaearth கரி, காபி மற்றும் களிமண் முக மாஸ்க் பிக்மென்ட்டேஷன் பிரச்சனைக்கு 100 சதவீதம் இயற்கை மற்றும் ஆர்கானிக் தீர்வு. இது திறமையுடன் பிக்மென்ட்டேஷனைக் குறைக்கிறது மற்றும் தோலை ஒளிரச் செய்கிறது. இது MadeSafe சான்றிதழைக் கொண்டிருப்பதால் இதைப் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது.
நச்சுத்தன்மையற்றப் பொருட்களுக்கான அமெரிக்காவின் முதல் விரிவான மனித சுகாதார கவனச் சான்றிதழ் MadeSafe ஆகும். இது குழந்தை தயாரிப்புகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், வீட்டு பொருட்கள் போன்றப் பொருட்களுக்குச் சான்றளிக்கிறது. அவர்களின் குறிக்கோள், இந்தத் தயாரிப்புகளில் நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதை நீக்குதல்.
MadeSafe தங்களின் முழுமையான நச்சுத்தன்மையற்றத் தகவல்தளத்தின் அடிப்படையில் தெரிந்த தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் எதிராகத் திரைகள் தயாரிக்கின்றன. இது உயிர் வேதியியல், நிலையான மற்றும் நீர் நச்சுத்தன்மையின் அனைத்துப் பொருட்களையும் அறிவியல் பூர்வமாக ஆராய்கிறது.
இந்த பரிசோதனைகள் அனைத்தும் உங்கள் MadeSafe சான்றளிக்கப்பட்ட MamaEarth தயாரிப்புகள் முற்றிலும் நச்சுத்தன்மை அற்றது மற்றும் பயன்படுத்தப் பாதுக்காப்பானது என்பதை உறுதிப்படுத்துகிறது. இது மட்டுமல்லாமல், Mama Earth மட்டுமே ஆசியா முழுவதிலும் MadeSafe-ஆல் சான்றிதழ் பெற்ற ஒரே பிராண்ட்! ஆமாம், நீங்கள் அதைப் படித்திருப்பீர்கள் சரியா.
இப்போது ரூபாய். 599 /- மட்டுமே
திவ்யா ஷர்மா, டெல்லி












கவனத்திற்கு: சமீபத்திய அதிகமானத் தேவைக் காரணமாக நாங்கள் இனி விநியோக உத்தரவாதத்தை வழங்க முடியாது. எனவே, தடையற்ற விநியோகத்திற்கான உங்கள் ஆர்டரை இப்போதே வைக்கவும்.
இப்போது ரூபாய். 599 /- மட்டுமே
Still not sure if this is the best choice for you? Read what our happy customers say about our products!
இப்போது ரூபாய். 599 /- மட்டுமே